
யுவன் சங்கர் ராஜாவை பிரிந்த வெங்கட் பிரபு
தனது முதல் படம் தொடங்கி மாநாடு வரை எட்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைத்த இந்த வெங்கட் பிரபு, ஏற்கனவே தான் இயக்கி முடித்திருக்கும் பார்ட்டி படத்தை அடுத்து இப்போது இயக்கும் மன்மதலீலை படத்திற்கும் தனது தம்பியும் நடிகருமான பிரேம்ஜியை இசையமைக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!