
சினிமாவில் 19 ஆண்டுகள் : கொண்டாடிய த்ரிஷா
இதுப்பற்றி த்ரிஷா கூறுகையில், ‛‛உனக்கு விடுமுறை தேவைப்படாத ஒரு வேலைக்கு செல் என ஞானி ஒருவர் சொன்னார். இப்போது வரை விடுமுறையில் தான் இருக்கிறேன். உங்களால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன். என் வாழ்வில் சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி"" என தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!