
கல்லூரி படத்திற்காக இணையும் கவுதம் மேனனும் கர்ணன் நாயகியும்
கர்ணன், ஜெய்பீம் படங்களில் நடித்த ரஜிஷா விஜயன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, மலையாள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் கல்லூரி பின்னணியில் நிகழும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரகேஷ் சுகுமாரன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!