
வாழ்நாள் பொக்கிஷம் - மைக் டைசனை எதிர்கொள்வது பற்றி விஜய் தேவரகொண்டா
தற்போது இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கு விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இதுப்பற்றி, ‛‛இரும்பு மனிதர் மைக் டைசனை நேருக்கு நேர் சந்தித்தபோது.... இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும்"" என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!