
50வது நாளில் யூத்
படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக 82 கோடி ரூபாயை வசூலித்தது. அடுத்த சில நாட்களில் ஓடிடி தளத்திலும் வெளியானது. இருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக சில தியேட்டர்களிலும் இப்படம் ஓடி வருகிறது. தற்போது 50வது நாளையும் கடந்துள்ளது.
அதற்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பாடலான "முட்ட கலக்கி" பாடல் யு டியூப் தளத்தில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்து லாபத்தையும் கொடுத்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!