யு/ஏ சான்று பெற்ற யசோதா
நவ 04, 2022
Advertisement
வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய படமாக உருவாகி உள்ளது "யசோதா". வாடகைத்தாயாக கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் வரலட்சுமியும் நடித்துள்ளார். ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கி உள்ளனர்.
சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது யு/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.
"யசோதா" திரைப்படம் சமந்தாவின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கக் கூடியத் திரைப்படம் மட்டுமல்ல முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் நவ., 11ல் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!