
இதை மட்டும் செய்யாதீங்க - காதலர்களுக்கு ராதிகா ஆப்தே அறிவுரை
அதில், “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வரும்போது தான் உறவுகளுக்குள் உள்ள விரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது. நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நமக்கு மட்டுமே தெரியும்” என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!