
மே 30ல் ‛யானை டிரைலர்
மே 29, 2022
Advertisement
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. இப்படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. யானை படத்தை வருகிற ஜூன் மாதம் 17ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே படத்தில் டீசர் வெளியான நிலையில் இப்போது டிரைலரை மே 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!