
டாக்சிக் பின்னடைவை உடைக்குமா தி பாரடைஸ் ?
அப்படத்திற்கு அடுத்து பான் இந்தியா படமாக இந்த வாரம் வெளிவர உள்ள படம் "தி பாரடைஸ்". இப்படத்தைத் தெலுங்குப் படம் என்றுதான் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். மற்ற மொழிகளில் வெளியானாலும் பான் இந்தியா படம் என்று சொல்வதில் தனக்கு விருப்பமில்லை என்றார் படத்தின் நாயகன் நானி. ஆனாலும், பான் இந்தியா படம் என்றேதான் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
"டாக்சிக்" படம் அதிரடி ஆக்ஷன் படமாக வன்முறைக் காட்சிகளுடன் "ஏ" சான்றிதழ் பெற்ற படமாக வெளிவந்து ஏமாற்றத்தைத் தந்தது. "தி பாரடைஸ்" படமும் வன்முறைக் காட்சிகளுடன் "ஏ" சான்று பெற்ற படமாகவே வெளியாக உள்ளது.
"டாக்சிக்" தந்த ஏமாற்றத்தை "தி பாரடைஸ்" தராது என தெலுங்குத் திரையுலகத்தினர் நம்புகிறார்கள். சில நாட்களில் அது தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!