
லண்டனுக்கு திரிஷா சென்றது ஏன்
படம் குறித்து இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் கூறுகையில், “இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம். முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா , அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்நம்ம கிம் கூட போkirar
மணியோசை வரும் முன்னே?