
முதல் காதல் முறிந்தது ஏன்? : மனம் திறந்த ஸ்வாசிகா
இது குறித்து அவர் கூறும்போது, "எனக்கு இதற்கு முன்பு ஒரு காதல் இருந்தது. அது ஒன்றும் தவறான தேர்வு இல்லை. அந்த நபர் மிகுந்த தோற்றப் பொலிவுடையவராகவும், என்னை நன்கு மதிப்பவராகவும் இருந்தார். ஆனால், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடிகள் அவரை மனதளவில் பாதித்தன. குடும்ப பிரச்னைகளையும், காதலையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்த உறவு முறிவுக்கு வந்தது" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!