சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால்
நவ 29, 2024
Advertisement
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஈட்டி, ஜங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இது கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் 130வது படமாக உருவாகிறது என ஏற்கனவே அறிவித்தனர். தற்போது சிவராஜ் குமாருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நிலை குறைபாடு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால் ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிக்கவிருந்த படம் இப்போது கைவிடப்பட்டது.
இந்த நிலையில் சிவராஜ் குமாருக்கு பதிலாக நடிகர் விஷாலை கதாநாயகனாக நடிக்க வைக்க சத்யஜோதி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில் சிவராஜ் குமாருக்கு பதிலாக நடிகர் விஷாலை கதாநாயகனாக நடிக்க வைக்க சத்யஜோதி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!