
சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து நடிகை
நேற்று பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா 45வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்கியது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை சுவாசிகா இணைந்து நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!