
விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...?
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளமாக தர தயாராகவுள்ளனர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தெலுங்கில் "உப்பனா" படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!