
மகனுடன் தீபாவளி கொண்டாட துபாய் பறந்த விஜய்
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது துபாயில் படித்து வருகிறார். இந்தநிலையில் மகனுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவதற்காக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளார் விஜய். விமான நிலையத்திற்குள் விஜய் நடந்து சென்ற வீடியோ வைரலானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!