விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு
ஏப் 16, 2026
Advertisement
போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் "கர". , மமிதா பைஜூ, ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. முன்னதாக படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஏப்ரல் 19ம் தேதியன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாய் நடத்துகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், "விக்னேஷ் ராஜா, நீங்கள் ஒரு ஜீனியஸ், கர படத்திற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. சமீபத்தில் கர படத்தின் முழு தொகுப்பையும் தனுஷ் பார்த்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனுஷ் நடித்த சிறந்த படங்களின் பட்டியலில் இதுவும் இடம் பெறுமாம். அதை இயக்குனரிடம் தெரிவித்தவர், அப்படியே எக்ஸ் தளத்திலும் பாராட்டி பதிவிட்டு உள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…