விடாமுயற்ச்சி : ஆரவ் போஸ்டர் வெளியீடு
ஆக 09, 2024
Advertisement
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் கடந்த பல மாதங்களாக "விடாமுயற்சி" என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்தது. இப்போது மீதமுள்ள படப்பிடிப்பை ஒரேகட்ட படப்பிடிப்பில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தபடத்தில் இருந்து நடிகர் ஆரவ் லுக்கை வெளியிட்டுள்ளனர். இப்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!