மாலத்தீவிற்கு சுற்றுலா - பிகினியில் கிறங்கடித்த வேதிகா
பிப் 27, 2022
சினிமா நடிகைகளுக்கு பிடித்த சுற்றுலா தளமாக மாலத்தீவு விளங்குகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகைகளும் அங்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அங்கு தங்களது விடுமுறை கொண்டாடுவதோடு ரசிகர்களுக்கும் கவர்ச்சியான பிகினி உடையில் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகின்றனர்.
ஏற்கனவே மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நடிகைகள் மாலத்தீவில் இருந்தபடி பிகினி போட்டோக்களை வெளியிட்ட நிலையில் இப்போது தமிழில் முனி, காளை, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்த வேதிகாவும் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். அங்கிருந்தபடி இப்போது பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியான படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு வைரலாகின.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!