
கையால் வரையப்பட்ட சேலையில் தங்கச்சிலையாக சமந்தா
இந்த சேலையின் சிறப்பம்சமே இதில் இடம்பெற்றுள்ள டிசைன்கள் அனைத்தும் கையால் பெயிண்டிங் செய்யப்பட்டவை என்பதுதான்.. அவர் அணிந்துள்ள ஜாக்கெட்டும் கூட இதே விதமாக உருவாக்கப்பட்டது தான். இந்த சேலையின் விலை என்ன தெரியுமா ? வெறும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 ரூபாய் மட்டும் தான். கையால் இந்த சித்திரங்களை வரைந்து இந்த ஆடையை அர்ச்சனா ஜஜூ என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த உடையில் சமந்தாவை பார்த்துவிட்டு "அழகாக இருக்கிறது என பாராட்டியுள்ளார் நடிகை ராசி கண்ணா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!