கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திற்கு தணிக்கை யு/ஏ சான்றிதழ்!
நவ 22, 2023
Advertisement
செல்வின் ராஜ் இயக்கத்தில் "கான்ஜூரிங் கண்ணப்பன்" என்கிற ஹாரர் காமெடி படத்தில் சதீஷ்,ரெஜினா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், விடிவி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இத்திரைப்படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வரும் என இந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!