
‛தக் லைப் : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக தக் லைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரின் அறிமுக டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எல்லையை காக்கும் பேட்ரோல் வண்டியில் புழுதி பறக்க காரில் வரும் சிம்பு கையில் துப்பாக்கியை வைத்து யாரையோ சுடுவது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி டிரெண்ட் ஆனது.
மேலும் இந்தாண்டு இறுதியில் தக் லைப் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!