
வெளியானது பார்க்கிங் படத்தின் மூன்று லுக்
ஜூன் 30, 2023
Advertisement
நடிகர் ஹரிஷ் கல்யாண் தோனி தயாரிக்கும் ‛எல்ஜிஎம்" படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்டியாக புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். ஹோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். நேற்று ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு பார்க்கிங் படக்குழுவினர்கள் சார்பில் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டனர். ஒவ்வொரு போஸ்டர்களிலும் ஹரிஷ் வெவ்வேறு எமொஷனலில் வெளிப்படுத்தியுள்ளார். இப்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…