
வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கின
டிச 18, 2023
Advertisement
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வளர்ந்த படம் ‛வணங்கான்". சில பிரச்னைகளால் சூர்யா விலக நடிகர் அருண் விஜய் நடித்தார். இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று இதன் டப்பிங் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!