
ஒரே நேரத்தில் மணிரத்னம், வினோத் படங்களில் நடிக்க போகும் கமல்
இதுதவிர வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‛தக் லைப்" படத்திலும் கமல் நடிக்க போகிறார். இவற்றில் வினோத் படம் துவங்க தாமதமாகும் என கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்படி ஒரேநேரத்தில் வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் மாறி மாறி கமல் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்புகள் துவங்கலாம் என தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!