
மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன் பட டீசர்
மே 20, 2024
Advertisement
கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் "மழை பிடிக்காத மனிதன்". இதில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ஒரு சில காரணங்களால் இப்படம் வெளியீட்டில் தாமதம் ஆகிவந்தது. இந்த நிலையில் இன்று மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வருகின்ற மே. 29ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். டீசர் வெளியாகும் நாளில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!