விரைவில் கேம் சேஞ்சர் பட டீசர்
அக் 28, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கேம் சேஞ்சர்". கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீ காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். அரசியல் கலந்த கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது.
கேம் சேஞ்சர் படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. படம் வெளியாக 75 நாட்கள் உள்ளதால் இப்போது ஸ்பெஷல் போஸ்டருடன் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
கேம் சேஞ்சர் படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. படம் வெளியாக 75 நாட்கள் உள்ளதால் இப்போது ஸ்பெஷல் போஸ்டருடன் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!