
மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி!
இதைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை ‛செல்பி" பட இயக்குனர் மதிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!