
சிவகார்த்திகேயன் 20 பட விநியோக உரிமை விற்பனை
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், பிரேம்ஜி, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் கைப்பற்றியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!