மீண்டும் வருகிறார் சிவாஜி
டிச 09, 2022
Advertisement
புகழ்பெற்ற பழைய படங்கள் மறுதிரையீடு செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. எம்.ஜி.ஆரின் சிரித்து வாழ வேண்டும், சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா படங்கள் சமீபத்தில் மறு திரையீடு செய்யப்பட்டது. ரஜினின் பாபா படம் ரஜினி பிறந்த நாளையொட்டி நாளை டிச., 10ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி நடித்த சிவாஜி படம் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மறுதிரையீடு செய்யப்படுகிறது. பிவிஆர் மற்றும் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை திரையிடப்படுகிறது.
2007ம் ஆண்டு வெளியான "சிவாஜி" படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா, சுமன், விவேக் உள்பட பலர் நடித்திருந்தனர், ஷங்கர் இயக்கி இருந்தார் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. கருப்பு பணத்தை மையமாகக் கொண்ட கதையாக வெளிவந்து படம் வரவேற்பை பெற்றது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!