தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம்
செப் 13, 2024
Advertisement
தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் "ராமம் ராகவம்". இதில் சமுத்திரக்கனி அப்பாவாகவும் தன்ராஜ் மகனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை சிவபிரசாத் யானலா எழுதியிருக்கிறார்.
அப்பா, மகன் உறவை சொல்லும் படமாக , உருவாக்கப்பட்டிருக்கும் "ராமம் ராகவம்" படத்தின் "கொலசாமிபோல..." பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாக இருக்கிறது "ராமம் ராகவம்".

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!