
4 டிகிரியில் ஐஸ் குளியல் போட்ட சமந்தா
அடுத்து "உலுவாட்டு" என்ற இந்து சமயக் கோவிலுக்குச் சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவில் பாடுங் என்ற இடத்தில் அசிந்தியன் என்ற கடவுளுக்குக் கட்டப்பட்ட கோவில் அது. நிலப் பகுதியின் விளிம்பில் கடலை நோக்கி அந்தக் கோவில் 70 மீ உயரக் குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இணைந்து சக்தியைக் கொடுக்கும் இடமாக இது கருதப்படுகிறது. சமந்தாவின் சுற்றுப் பயணத்தில் ஆன்மிகப் பயணமும் முக்கிய இடம் பிடித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…