
ஓய்விலிருந்து திரும்பிய ரஜினிகாந்த்
பத்து நாட்களுக்கும் மேலாக அங்கு ஓய்வெடுத்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். நாளை ஜுலை 28ம் தேதி அவர் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள "ஜெயிலர்" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்துள்ளார்.
ரஜினிகாந்த் மாலத் தீவிலிருந்து சென்னைக்குத் தங்களது விமானத்தில் திரும்பியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!