கடற்கரையில் கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்
ஜன 10, 2022
Advertisement
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது "புரவி" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரீலிசுக்கு தயாராக உள்ளது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கடற்கரை ஒன்றில் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த உடையில் யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…