
சமந்தாவிற்கு ஆண் குழந்தை : பெயரையும் அறிவித்தார்
‛மா இன்டி பங்காரம்" (தமிழில் எங்கள் தங்கம்) படத்தில் நடித்தபோது கர்ப்பமானார். இந்த படம் வெளியான சமயத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் சமந்தா. தொடர்ந்து அவர்களது குடும்ப வழக்கப்படி வளைகாப்பு வைபம் எல்லாம் நடந்தது. அதுதொடர்பான போட்டோக்களையும் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கைகளை பற்றியபடி முகம் தெரியாத அளவுக்கு ஒரு போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‛‛எங்களது அழகிய பையன். ‛தேவ் நிடிமொரு" 19.11.2026"" என்று மகனது பெயரையும் சேர்த்து அறிவித்துள்ளார் சமந்தா. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…