
சாக்சியின் குறுக்குவழி
செப் 30, 2021
Advertisement
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இப்போது என்.டி.நந்தா இயக்கத்தில் உருவாகும் ‛குறுக்குவழி" படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. ‛சூப்பர் டூப்பர்" படம் மூலம் பாராட்டு பெற்ற துர்வா இப்படத்தில் பிரனய் உடன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாக்சி அகர்வால், ஷிரா நடிக்கின்றனர். இவர்களுடன் பாடலாசிரியர் சினேகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…