
நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில்
இந்நிலையில் வடிவுக்கரசி வெளியிட்ட ஆடியோ பதில் "" எனக்கு ஏகப்பட்ட தம்பிகள், நண்பர்கள், ரசிகர்கள் ஆதரவு இருக்கும்போது என்ன நடக்கப்போகுது. நான் நல்லா இருக்கிறேன். காலையில் கமல் சார் பேசி விசாரித்தபோது நான் கொஞ்சம் பயந்தேன். நான் இப்ப சினிமா, சீரியலில் பிஸியாக இருக்கிறேன். அடுத்து பிரபு, சுகன்யா நடிக்கும் படத்தில் நடிக்க காரைக்குடிக்கு போக தயாராகிட்டு இருக்கிறேன். அதில் பிரபுவின் அம்மாவாக நடிக்கிறேன். சமீபத்தில் கார்த்திக்கை தீபம் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தேன். எனக்கு இவ்வளவு போன் வருகிறது, என்னை பற்றி ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார்கள். எனக்காக இத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது"" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!