
ஹீரோ ஆனார் ரக்ஷன்
சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் நடிக்கின்றனர். "செந்தமிழ்ப் பாட்டு", "சின்ன மாப்ளே", "மிஸ்டர் மெட்ராஸ்" ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது “தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்Rakshan smart ஆளு தான் but hero material இல்லை. இவ்வளவு நாள் ஹீரோ friend aa vahdhu poi kittu இருந்தார் கொஞ்சம் கஷ்டம் தான்.. சான்ஸ் கிடைச்சு இருக்கு try panattum..