
தொல்பொருள் ஆய்வாளரான ரெஜினா
ஆக 18, 2021
Advertisement
நடிகை ரெஜினா முதன்மை வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‛சூர்ப்பனகை" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநர் கார்த்திக் ராஜு அளித்த பேட்டி : ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். திகில், மர்மம், காமெடி நிறைந்த புது அனுபவத்தை இப்படம் ரசிகர்களுக்கு வழங்கும். இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் டிரைலர் வெளியாகும் என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!