
விருது விழாவை கவர்ச்சியால் கிறங்கடித்த ராஷ்மிகா மந்தனா
ஜூலை 17, 2022
Advertisement
ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட்பை உட்பட நான்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் புஷ்பா- 2 மற்றும் தமிழ், தெலுங்கில் விஜய் நடித்து வரும் வாரிசு போன்ற படங்களிலும் நடிக்கிறார். திரைப்படங்களில் ஓரளவு கிளாமராக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமா விழாக்களுக்கு படுகவர்ச்சியாக செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சிவப்பு நிறத்தில் கவர்ச்சியான உடையணிந்து சென்று காண்போரை கிறங்கடித்துள்ளார் ராஷ்மிகா. அந்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!