மம்முட்டியுடன் இணைந்த ரம்யா பாண்டியன்
நவ 26, 2021
Advertisement
மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு உள்ளிட்ட முக்கியமான படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் மல்லிசேரி தமிழ், மலையாளத்தில் இயக்கும் படம் நண்பகல் நேரத்து மயக்கம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்முட்டியே படத்தை தயாரிக்கிறார்.
வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பழனியில் நடந்து வரும் படப்பிடிப்பில் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!