வாரிசு படத்தைப் பார்த்து ரசித்த ராம் சரண்
ஜன 03, 2023
Advertisement
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் "வாரிசு" படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதனிடையே, தெலுங்கு நடிகரான ராம் சரண் சமீபத்தில் "வாரிசு" படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் "ஆர்சி 15" படத்தின் வேலைக்காக சென்னை வந்துள்ளார் ராம் சரண். அப்போது ராம் சரணுக்கு தனிப்பட்ட காட்சி ஒன்றைக் காட்டியிருக்கிறார் "வாரிசு" படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. "ஆர் சி 15" படத்திற்கும் அவர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தைப் பார்த்த ராம் சரண் படம் சிறப்பாக இருப்பதாக படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!