
சிம்புவை சந்தித்து நன்றி சொன்ன ராம் பொத்தனேனி
இந்த படத்தில் சிம்பு "புல்லட்..." என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடல் வைரலாக பரவியது. படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வந்தது அப்போது சிம்பு தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து திரும்பி உள்ள சிம்புவை ராம் புத்தனினி நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றியை தெரிவித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!