
தமிழில் வாரியர் வருமா ? வராதா ?
கமல்ஹாசன் நடித்த "உத்தம வில்லன்" படம் அவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. அவர் தயாரித்த, விஜய் சேதுபதி நடித்த "இடம் பொருள் ஏவல்" எப்போதோ படம் முடிந்தும் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அவர் தயாரித்து வந்த நான்கைந்து படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் "வாரியர்" படத்தை புது நிறுவனம் ஒன்றைத் துவங்கி அதன் மூலம் தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. எனவே, அவருக்கு கடன் கொடுத்து வசூல் செய்யாமல் இருப்பவர்கள் பஞ்சாயத்து கூட்டியுள்ளார்களாம். இன்று அந்த மெகா பஞ்சாயத்து நடக்க இருக்கிறதாம். பேச்சு வார்த்தைக்குப் பிறகே "வாரியர்" தமிழில் வருமா, வராதா என்பது தெரிய வரும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!