கனவில் கூட நினைக்காத சாதனை : ரஜினி பாராட்டு பற்றி விக்ரம் பிரபு நெகிழ்ச்சி
ஏப் 14, 2022
Advertisement
வெற்றிமாறனிடம் உதவி இயக்குனரான தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் "டாணாக்காரன்". காவலர் பயிற்சி பள்ளியைக் மையமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இது குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் அழைத்து டாணாக்காரன் படத்தில் எனது நடிப்பை பற்றி பேசி பாராட்டினார். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று சொல்லத் தெரியவில்லை. நான் கனவில் கூட நினைக்காத சாதனை இது. "" என தெரிவித்துள்ளார் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!