பிஹின்ட் தி சீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா
அக் 19, 2021
Advertisement
சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைத்து நடிகைகளுமே அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அழகான அந்தப் புகைப்படங்கள் அவர்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை வாங்கித் தரும். அந்த அழகிய புகைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களை யாரும் புகைப்படங்களாக வெளியிட்டது கிடையாது. ஆனால், அதற்குக் கூட ஒரு "பிஹின்ட் தி சீன்ஸ்" புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.
விதவிதமான ஆடைகளை அணிந்து பொருத்தமாக இருக்கிறதா என அவர் பார்க்கும் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியம்தான். ஒரு சிறிய அறைக்குள் கட்டில் மேல் பல விதமான ஆடைகள் இருக்க கண்ணாடி முன்பு நின்று எந்த ஆடை பொருத்தமாக இருக்கிறது என ராஷி அழகு பார்க்கும் அந்த "பிஹின்ட் தி சீன்ஸ்" புகைப்படங்களை "குழப்பம்" எனக் குறிப்பிட்டுள்ளார் ராஷி.
பத்து விதமான ஆடைகள் அணிந்து திருப்தியில்லாமல் போய் கடைசியில் முதலில் அணிந்த ஆடைதான் அழகாக இருந்தது என அதைத் தேடிப் பிடித்து அணிபவர்கள் பெண்கள் என யாரோ எப்போதோ சொன்ன ஞாபகம். ஆனால், ராஷி கண்ணாவுக்கு அவர் அணியும் ஆடைகள் அழகாகவே உள்ளன.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!