தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்
மார் 30, 2026
Advertisement
லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர் வெற்றி படங்களை தந்தவர் நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன். அவரது நடிப்பில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதன்பின் பிரதீப்பின் அடுத்த படம் குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. வெறும் தகவலாக மட்டும் தான் பரவி வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கில் ‛செக், சாகசம்" ஆகிய படங்களை இயக்கிய சந்திரசேகர் யெலட்டி இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை டியூட் படத்தை படத்தை தயாரித்த தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனராம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…