
சந்தானத்தின் லவ் பைட் டிச., 18ல் ரிலீஸ்
ஜாம்பிஸ் பட பின்னணியில் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்தப்படம் டிசம்பரில் ரிலீஸ் என தேதி குறிப்பிடாமல் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் "லவ் பைட்" திரைப்படம் வரும் டிசம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…