
ஏப்.,5ல் பொன்னியின் செல்வன்-2 பாடல் வெளியீட்டு விழா?
முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீடு ஏப்ரல் 5ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!