
ஜெயிலர் 2 : ‛ஒன் சன் ஒன் மூன் பாடல் வெளியீடு
ஏற்கனவே இப்படத்திலிருந்து ‛அல்ல போலேலொ" என்ற பாடல் ஆக., 21ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது வரை அந்த பாடலுக்கு 32 மில்லியனுக்கு அதிகமான பார்வைகள் யுடியூப்பில் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று(செப்., 25) இரண்டாவதாக ‛ஒன் சன் ஒன் மூன்" என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆங்கிலம் அதிகம் கலந்து இப்பாடல் வெளியாகி உள்ளது. ஹைசன்பர்க், சூப்பர் சுப்பு பாடல்களை எழுதி உள்ளனர். அனிருத், எம்எஸ் கிருஷ்ணா இணைந்து பாடி உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!