பிசாசு 2 படப்பிடிப்பு நிறைவு
செப் 01, 2021
Advertisement
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்கும் படம் "பிசாசு 2". கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கி உள்ளார்.
திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற "பிசாசு 2" படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார். கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியீடும், படம் தியேட்டரில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!